இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவின் குடியுரிமையை சவால் செய்யும் ரிட் விண்ணப்பம் எதிர்வரும் நவம்பர் மாதம் 28ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
டயானா கமகே உள்ளிட்ட அனைத்து பிரதிவாதிகளுக்கும் நோட்டீஸ் அனுப்ப மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.