Vijay - Favicon

சீட்டிழுப்பில் 100,000 டொலரைத் தட்டிச் சென்ற அதிர்ஷ்டசாலி…!


அமெரிக்காவில் நபர் ஒருவர் அதிஷ்டலாப லொத்தர் சீட்டிழுப்பு ஒன்றில் 100,000 அமெரிக்கா டொலர்களை வென்றெடுத்துள்ளார்.


அமெரிக்காவின் வெர்ஜினியா (Virginia) மாநிலத்தைச் சேர்ந்த ஃபெக்ரூ ஹிர்போ எனப்படுபவர் பிக் 4 (Pick 4) எனப்படும் பிரிவில் 20 அதிர்ஷ்டலாப சீட்டுக்களை வாங்கியுள்ளார்.



அவை அனைத்திலும் அதிஷ்ட எண்ணான 2-5-2-7 என்ற அதே 4 எண்களும் இடம்பெற்றுள்ளதுடன், இதன்மூலம் மொத்தம் 100,000 டொலரை அவர் வெற்றி கொண்டுள்ளார்.

வெற்றி குறித்து 

சீட்டிழுப்பில் 100,000 டொலரைத் தட்டிச் சென்ற அதிர்ஷ்டசாலி...! | Winning Ticket Sold In Usa 100000 Dollars Lottery

இது தொடர்பில் அவரிடம் கேட்டபோது,

வழக்கமாக ஒரே எண்களைக் கொண்ட அதிஷ்டலாப சீட்டுக்களை வாங்கும் பழக்கம் தனக்கு இல்லை எனவும், மனத்தில் தோன்றியதைச் செய்ததற்குப் பெரும் வெகுமதி கிடைத்துள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


அதேசமயம், வெற்றி பெற்ற இந்த தொகையை செலவிட தற்போதைக்கு தன்னிடம் எவ்வித திட்டங்களும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.



Source link

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *