Vijay - Favicon

கட்டுநாயக்காவில் இறங்கிய இரண்டு வெளிநாட்டவர்களுக்கு ஏற்பட்ட நிலை


கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) போலி ஆவணங்களுடன் இலங்கைக்குள் பிரவேசிக்க முயன்ற இரு ஈராக் பிரஜைகள் பிடிபட்டதுடன், அவர்களை நாடு கடத்தும் நடவடிக்கையை விமான நிலையத்தில் உள்ள குடிவரவு குடியகல்வு திணைக்களம் மேற்கொண்டுள்ளது.


தந்தை மற்றும் மகன் எனக் கூறிக் கொண்ட நபர்கள் டொமினிகன் குடியரசில் இருந்து போலியான விமான அனுமதிச் சீட்டுகளை சமர்ப்பித்து அவற்றைப் பயன்படுத்தி ஐரோப்பாவிற்கு தப்பிச் செல்ல திட்டமிட்டுள்ளனர்.

ஆவண பரிசோதனையில் சிக்கினர்

கட்டுநாயக்காவில் இறங்கிய இரண்டு வெளிநாட்டவர்களுக்கு ஏற்பட்ட நிலை | Two Iraqi Nationals Deported From Katunayake



இவர்களின் ஆவணங்களை பரிசோதித்த குடிவரவு அதிகாரிகள் அவை போலியானவை என கண்டறிந்ததுடன் அவர்களை நாடு கடத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.  



Source link

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *