Vijay - Favicon

நாட்டில் சில இடங்களில் மழை வீழ்ச்சி பதிவாகும் – வளிமண்டலவியல் திணைக்களம்!


இன்றைய நாளுக்கான வானிலை தொடர்பான முன்னறிவிப்பினை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.


அந்தவகையில், கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மழை வீழ்ச்சி

நாட்டில் சில இடங்களில் மழை வீழ்ச்சி பதிவாகும் - வளிமண்டலவியல் திணைக்களம்! | Today S Weather Forecast Update In Srilanka

மேற்கு கரையோரப் பிரதேசங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் காலை வேளையிலும் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


எச்சரிக்கை


இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.



மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.



Source link

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *