டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில், ராஜஸ்தான் அணி 199/4 ஓட்டங்களை பெற்றுள்ளது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற டெல்லி அணி பந்துவீச்சை தெரிவு செய்தது.
அதன்படி ராஜஸ்தான் அணியில் பட்லர் மற்றும் ஜெய்ஸ்வால் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.
டெல்லி அணி
ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களின் அபார துடுப்பெடுத்தாட்டத்தின் மூலம் ராஜஸ்தான் அணி குறித்த இலக்கை அடைந்தது.
ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான ஜெய்ஸ்வால் மற்றும் பட்லர் ஆகிய இருவரும் அரை சதம் கடந்தனர்.
டெல்லி அணி சார்பில் முகேஷ் குமார் 36 ஓட்டங்களுக்கு இரண்டு ஆட்டமிழப்புக்களை கைப்பற்றினார்.