Vijay - Favicon

கோட்டாபயவை அதிபராக்கியது “தவறு” – ஒப்புக்கொண்ட மகிந்த தரப்பு


2019 இல் கோட்டாபய ராஜபக்சவை அதிபராக தேர்ந்தெடுத்ததன் மூலம் தாம் “தவறு” செய்ததாக சிறிலங்கா பொதுஜன பெரமுன ஒப்புக்கொண்டுள்ளது.



எவ்வாறாயினும், ரணில் விக்ரமசிங்கவை அதிபராக நியமித்ததன் மூலம் அப்பிழை திருத்தப்பட்டுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினருமான பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

அடுத்த தேர்தல்

கோட்டாபயவை அதிபராக்கியது “தவறு” - ஒப்புக்கொண்ட மகிந்த தரப்பு | Slpp Mistake Electing Gotabaya As President



அடுத்த தேர்தலில் சிறிலங்கா பொதுஜன பெரமுன போட்டியிட்டு வெற்றிபெறும் என்றும் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.


கோட்டாபய ராஜபக்ஷவின் கீழ் சுகாதார அமைச்சராகவும் போக்குவரத்து அமைச்சராகவும் பவித்ரா வன்னியாராச்சி செயற்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



Source link

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *