விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க எந்த விளையாட்டிலும் ஈடுபடவில்லை எனவும், குறைந்தபட்சம் மாபிள்களை கூட அடித்து விளையாடவில்லை எனவும் சுதந்திர மக்கள் முன்னணியின் செயற்குழு உறுப்பினர் சிறி லங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.
விளையாட்டுத்துறை அமைச்சர் ஒரு நயவஞ்சகர் என குற்றம் சுமத்திய அவர், எஸ்.பி.திஸாநாயக்கவிற்கு பதவி வழங்கினால் அரசாங்கத்திற்கு மேலும் பலன்களை அடைய வாய்ப்பு இருப்பதாகவும் குறிப்பிட்டார்
முன்னாள் அமைச்சர் டிலான் பெரேரா இணையச் சேவையொன்றுக்கு வழங்கிய கலந்துரையாடலில் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்