Vijay - Favicon

அரசாங்கத்தின் புதிய சட்டத்திற்கு எதிராக நீர்கொழும்பில் ஆர்ப்பாட்டம்


நீர்கொழும்பு – தெல்வத்தை சந்தியில் இன்று(9) மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


இதனை நீர்கொழும்பு மக்கள் சபை ஏற்பாடு செய்திருந்தது.

அரசாங்கத்தின் புதிய சட்டத்திற்கு எதிராக நீர்கொழும்பில் ஆர்ப்பாட்டம் | Protest Negombo Against Sl Government S New Law



அரசாங்கத்தின் புதிய பயங்கரவாத ஒழிப்பு எதிர்ப்பு சட்டத்திற்கு எதிராகவும், அதிகரிக்கப்பட்டுள்ள மின்சாரக் கட்டணத்தை குறைக்குமாறு வலியுறுத்தியும், புதிய வரி கொள்கையை நீக்குமாறு வலியுறுத்தியும், மக்களுக்கு சலுகைகளை வழங்குமாறு கோரியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் சுலோக அட்டைகளை ஏந்தி இருந்ததோடு எதிர்ப்பு கோஷங்களையும் எழுப்பினர்.  

அரசாங்கத்தின் புதிய சட்டத்திற்கு எதிராக நீர்கொழும்பில் ஆர்ப்பாட்டம் | Protest Negombo Against Sl Government S New Law



Source link

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *