Vijay - Favicon

சுற்றுலா பயணிகள் என்ற போர்வையில் இலங்கைக்கு வரும் விபச்சாரிகள் -வெளிவந்த பகீர் தகவல்


 ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையிலான யுத்தம் காரணமாக தற்போது சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருவதாக முன்னாள் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா தெரிவித்துள்ளார்.


சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருவது செலவு செய்வதற்காக அல்ல என்றும் விபச்சாரத்தில் ஈடுபட்டு ஓரளவு பணம் சம்பாதிப்பதற்காக என்றும் அவர் குறிப்பிட்டார்.

சுற்றுலா பயணிகளின் வருகை

சுற்றுலா பயணிகள் என்ற போர்வையில் இலங்கைக்கு வரும் விபச்சாரிகள் -வெளிவந்த பகீர் தகவல் | Prostitutes Come To Sri Lanka Not Tourists

போராட்டங்களை அடுத்து சுற்றுலாப் பயணிகள் வருவதில்லை என்றும், ஜனநாயக நாடுகளுக்கு மட்டுமே சுற்றுலாப் பயணிகள் வருவதாகவும் கூறப்படுவது பொய்யானது என்றும் அவர் தொடர்ந்து தெரிவித்தார்.


பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.



Source link

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *