Vijay - Favicon

ஷாருக்கானிடம் தோற்றுப்போன இளவரசர் வில்லியம் – ஐபிசி தமிழ்


அமெரிக்கன் டைம்ஸ் இதழின் வாசகர்களின் கருத்துக் கணிப்பின்படி, பொலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் 2023 ஆம் ஆண்டில் உலகின் மிகவும் செல்வாக்கு மிக்க நபர்களின் பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.


இளவரசர் வில்லியம், பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க், பிரேசில் அதிபர் லூலா டா சில்வா, டென்னிஸ் வீராங்கனை ஷெரினா வில்லியம்ஸ் ஆகியோரை பின்னுக்குத் தள்ளி ஷாருக்கான் இந்த இடத்தை வென்றுள்ளார்.


டைம்ஸ் இதழ் ஆண்டுதோறும் நடத்தும் இந்த வாசகர் கருத்துக் கணிப்பில் பன்னிரெண்டு இலட்சத்துக்கும் அதிகமானோர் பங்கேற்றுள்ளனர். அங்கு, பிரபலமானவர்களின் பெயர்களைக் காட்டிலும் நான்கு சதவீதம் அதிகரித்து ஷாருக்கான் முதல் இடத்தைப் பிடித்துள்ளார்.   



Source link

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *