2021 க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் மீள்பரிசீலனைப் பெறுபேறுகள் வெளியாகியுள்ளன.www.doenets.lk அல்லது www.results.exams.gov.lk இணையத்தளங்களுக்குச் சென்று மாணவர்கள் பெறுபேறுகளை அறிந்துகொள்ள முடியும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் மீள்பரிசீலனைக்காக 80,272 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
Source link
- www.vijay.lk
- [email protected]
- Sri Lanka