உலக சந்தையில் மசகு எண்ணையின் விலை நாளுக்கு நாள் மாற்றமடைந்தவண்ணம் உள்ளது.
அந்தவகையில், உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை தற்பொழுது அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதனடிப்படையில், டபள்யூ.ரி.ஐ மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 80.70 அமெரிக்க டொலராக காணப்படுகின்றது.
அதேசமயம், பிரென்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை இன்றையதினம் 85.12 அமெரிக்க டொலராக குறைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.