Vijay - Favicon

உலக சந்தையில் கணிசமாக குறைந்த மசகு எண்ணெய் பீப்பாய் விலை!


இன்றையதினம், உலக சந்தையில் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை கணிசமாக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


அந்தவகையில், தற்போது WTI மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 67.90 அமெரிக்க டொலர்களாக உள்ளது.

பிரண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 74.5 அமெரிக்க டொலர்களாக குறைவடைந்துள்ளது.

விலை மாற்றம் 

உலக சந்தையில் கணிசமாக குறைந்த மசகு எண்ணெய் பீப்பாய் விலை! | Lubricant Barrel Is Greatly Reduced World Wide

ரஷ்ய – யுக்ரைன் யுத்தத்தின் விளைவாக விலை அதிகரித்த மசகு எண்ணெய் விலை, தற்போது மீண்டும் இந்தளவுக்கு சரிந்துள்ளது.


ரஷ்ய – யுக்ரைன் யுத்தம் ஆரம்பமாகிய போது மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 100 டொலருக்கு மேல் இருந்தமை குறிப்பிடத்தக்கது.



Source link

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *