Vijay - Favicon

திடீரென வானில் தோன்றிய மர்ம ஒளி – அதிர்ச்சி அடைந்த மக்கள் (காணொளி)


கலிபோர்னியாவின் சாக்ரமெண்டோ பகுதியில் வானத்தில் மர்மமான ஒளிக் கோடுகள் தென்பட்ட காணொளி தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.


கடந்த வெள்ளிக்கிழமை இரவு செயின்ட் பாட்ரிக் தின கொண்டாட்டத்தின் போது குறித்த சம்பவம் நிகழ்ந்ததை, அங்கு கூடியிருந்த மக்கள் கண்டு ஆச்சரியமடைந்துள்ளனர்.


குறித்த காணொளியை அப்பிரதேசத்தில் வசிக்கும் மதுபான ஆலை உரிமையாளரான ஹெர்னாண்டஸின் தனது Instagram பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

காணொளி

திடீரென வானில் தோன்றிய மர்ம ஒளி - அதிர்ச்சி அடைந்த மக்கள் (காணொளி) | Light Seen Sky Over California Mysterious Streaks

மேலும் குறித்த காணொளி தொடர்பில் விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருவதாக கூறப்படுகிறது   





Source link

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *