Vijay - Favicon

இலங்கைக்கு ஜப்பான் அளித்த மற்றுமொரு உதவி


இலங்கையில் மிகவும் பாதிக்கப்படக்கூடிய குழந்தைகளுக்கு உதவுவதற்காக ஜப்பான் அரசாங்கம் யுனிசெவ்விற்கு $1.8 மில்லியன் நன்கொடையாக வழங்கியுள்ளது.

து சுத்தமான குடிநீர், சுகாதார வசதிகள் மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு தேவையான சிகிச்சையைவசதிகளை வழங்கப்பட்ட அளிக்கப்பட்ட உதவியாகும்.


இலங்கையின் தற்போதைய நெருக்கடி நிலையை கருத்தில் கொண்டு மனிதாபிமான உதவிகளை வழங்க ஜப்பான் அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக யுனிசெப் தெரிவித்துள்ளது.


கடந்த ஆண்டு பொருளாதார நெருக்கடியின் தொடக்கத்தில் இருந்து, UNICEF மூலம் ஜப்பானிய அரசாங்கம் வழங்கிய மொத்த உதவித் தொகை தற்போது 3.8 மில்லியன் அமெரிக்க டொலர்களைத் தாண்டியுள்ளது.



Source link

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *