நயினாதீவு குறிகாட்டுவானுக்கான படகுச்சேவை தொடர்பில் புதிய நேர அட்டவணை நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
அதற்கமைய இந்த நேர அட்டவணை இன்று திங்கட்கிழமை (07.11.2022) முதல் பயணிகள் நலன் கருதி நடைமுறையாகின்றது என நயினாதீவு தனியார் படகு உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
நயினாதீவு மற்றும் குறிகாட்டுவானில்
இருந்து புறப்படும் படகுகளின் புதிய நேரம்,
நயினாதீவு குறிகாட்டுவான்
💢மு.ப. 6.30. மு.ப. 7.30
💢மு.ப. 7.00. மு.ப. 8.00
💢மு.ப. 7.30. மு.ப. 8.30
💢மு.ப. 8.00. மு.ப. 9.00
💢மு.ப. 8.30. மு.ப. 9.30
💢மு.ப. 9.00. மு.ப. 10.00
💢மு.ப. 9.30. மு.ப. 10.30
💢மு.ப. 10.00. மு.ப. 11.00
💢மு.ப. 10.30. மு.ப. 11.30
💢மு.ப. 11.00. பி.ப. 12.00
💢மு.ப. 11.30. பி.ப. 12.30
💢பி.ப. 12.00. பி.ப. 01.00
💢பி.ப. 12.30. பி.ப. 01.30
💢பி.ப. 01.00. பி.ப. 02.00
💢பி.ப. 01.30. பி.ப. 02.30
💢பி.ப. 02.00. பி.ப. 03.00
💢பி.ப. 02.30. பி.ப. 03.30
💢பி.ப. 03.00. பி.ப. 04.00
💢பி.ப. 03.30. பி.ப. 04.30
💢பி.ப. 04.00. பி.ப. 05.00
💢பி.ப. 04.30. பி.ப. 05.30
💢பி.ப. 05.00.
குறிகாட்டுவானில் இருந்து நயினாதீவுக்கு கடசிப்படகுச்சேவை மாலை 5.30 மணிக்கு இடம்பெறவுள்ளதனால் தயவுசெய்து பயணிகள் அனைவரும் குறித்தநேரத்தை கவனத்தில் கொண்டு ஒத்துழைப்பு வழங்கவும் எனவும் நயினாதீவு தனியார் படகு உரிமையாளர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.