ஐபிஎல் தொடரின் இறுதி போட்டிக்கு தெரிவாகும் இரண்டாவது அணியை தெரிவு செய்வதற்கான போட்டி தற்போது இடம்பெற்று வருகிறது.
குறித்த போட்டியில் மும்பை அணி குஜராத் அணியை எதிர்கொள்கிறது.
நாணய சுழற்சியில் வென்ற மும்பை அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்துள்ளது.
இந்நிலையில் முதலாவது பிளேஓப் சுற்றில் குஜராத் அணியை வீழ்த்தியதன் மூலம் சென்னை அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு தேர்வாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.