Vijay - Favicon

உலக சந்தையில் வீழ்ச்சியடைந்துள்ள தங்கத்தின் விலை – இன்றைய தங்க நிலவரம்!


கடந்த சில காலங்களாக, உலக சந்தையில் தங்கத்தின் விலையானது அடிக்கடி மாற்றமடைந்த வண்ணம் உள்ளது.


தற்போதைய நிலவரப்படி, தங்கத்தின் விலையானது குறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


அதன்படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 0.16 சதவீதத்தால் குறைந்துள்ளது.

இதனடிப்படையில் தற்போது ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 2007.66 அமெரிக்க டொலர்களாக காணப்படுகின்றது.

இலங்கை நிலவரம்

உலக சந்தையில் வீழ்ச்சியடைந்துள்ள தங்கத்தின் விலை - இன்றைய தங்க நிலவரம்! | Gold Price In World Market Gold Rate

நேற்றைய தினம், இலங்கையில் ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலையானது 647,221 ரூபாவாக இருந்தது.


அதேசமயம், கொழும்பு செட்டியார்தெருவின் நேற்றைய நிலவரத்தின் படி 24 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலையானது 177,000 ரூபாவாக காணப்பட்டது.


மேலும் 22 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலையானது 162,800 ரூபாவாகவும் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



Source link

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *