Vijay - Favicon

உணவுப் பணவீக்கத்தில் இலங்கைக்கு கிடைத்த இடம் – பட்டியலிட்ட உலக வங்கி


இலங்கையின் உணவுப் பணவீக்கம் வீழ்ச்சியடைந்துள்ளதாக உலக வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள சமீபத்திய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதன்படி, உலகில் அதிக உணவுப் பணவீக்கம் உள்ள நாடுகளில் இலங்கை 10வது இடத்திற்கு வீழ்ச்சியடைந்துள்ளது.


கடந்த ஆண்டு செப்டெம்பரில், பணவீக்கம் உச்சத்தில் இருந்தபோது, ​​சிம்பாப்வே மற்றும் லெபனானுக்கு அடுத்தபடியாக இலங்கை இருந்தது.

இலங்கை பத்தாவது இடம்

உணவுப் பணவீக்கத்தில் இலங்கைக்கு கிடைத்த இடம் - பட்டியலிட்ட உலக வங்கி | Food Inflation 2023 Sri Lanka World Bank Report

உணவுப் பணவீக்க விகிதம் 59 வீதத்துடன் இலங்கை, பட்டியலில் பத்தாவது இடத்தில் உள்ளதாக உலக வங்கியின் தரவுகள் தெரிவிக்கின்றன. 



Source link

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *