Vijay - Favicon

அமெரிக்க டொலர் பெறுமதியில் வீழ்ச்சி – இன்றைய நாணய மாற்று விகிதம்!


இலங்கை மத்திய வங்கி இன்று (26-05-2023) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி,


அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 295 ரூபா 62 சதம் – விற்பனை பெறுமதி 308 ரூபா 54 சதம்.


ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 363 ரூபா 43 சதம் – விற்பனை பெறுமதி 381 ரூபா 80 சதம்.

யூரோ 

அமெரிக்க டொலர் பெறுமதியில் வீழ்ச்சி - இன்றைய நாணய மாற்று விகிதம்! | Dollar To Sl Rupee Today Bank Currency Rate

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 315 ரூபா 48 சதம் – விற்பனை பெறுமதி 332 ரூபா 98 சதம்.

சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 323 ரூபா 63 சதம் – விற்பனை பெறுமதி 343 ரூபா 48 சதம்.


கனடா டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 215 ரூபா 29 சதம் – விற்பனை பெறுமதி 227 ரூபா 54 சதம்.

அவுஸ்திரேலிய டொலர்

அமெரிக்க டொலர் பெறுமதியில் வீழ்ச்சி - இன்றைய நாணய மாற்று விகிதம்! | Dollar To Sl Rupee Today Bank Currency Rate





அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 190 ரூபா 86 சதம் – விற்பனை பெறுமதி 202 ரூபா 56 சதம்.



சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 216 ரூபா 95 சதம் – விற்பனை பெறுமதி 229 ரூபா 39 சதம்.


ஐப்பான் யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 2 ரூபா 10 சதம் – விற்பனை பெறுமதி 2 ரூபா 21 சதம்



Source link

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *