Vijay - Favicon

இலங்கையில் வீழ்ச்சியடைந்துள்ள ‘குடி’காரர்கள் – ஐபிசி தமிழ்


இலங்கையில் மதுபானம் அருந்துவோரின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.


இதன்படி 2023ஆம் ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் நாட்டின் கலால் வரி வருமானம் 350 கோடி ​ரூபாவினால் குறைந்துள்ளதாக கலால் திணைக்களம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீழ்ச்சியடைந்த வருமானம்

இலங்கையில் வீழ்ச்சியடைந்துள்ள ‘குடி’காரர்கள் | Declining Drinkers In Sri Lanka

2022 ஆம் ஆண்டு ஜனவரி, பெப்ரவரி ஆகிய இரண்டு மாதங்களில் கலால் வரி வருமானம் 2,860 கோடி ரூபாயாகும். ஆனால், 2023 ஜனவரி, பெப்ரவரி ஆகிய இரண்டு மாதங்களில் 2,510 கோடி ரூபாய் மட்டுமே வருமானமாக கிடைத்துள்ளது.


அதனடிப்படையில் கலால் வருமான வரி இலாபம் இவ்விரண்டு மாதங்களிலும் 12.2 சதவீதத்தால் குறைந்துள்ளது.  



Source link

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *