Vijay - Favicon

மீண்டும் உக்கிரமடையும் போர் பதற்றம் – தைவானை சுற்றிவளைக்கும் சீன துருப்புகள்


சீனா மீண்டும் தைவனை நோக்கி பன்னிரண்டு ஜெட் விமானங்களையும், எட்டு போர்க்கப்பல்களையும் அனுப்பியுள்ளது.



தைவான் ஜலசந்தியைச் சுற்றி சீனா தொடர்ந்து ராணுவப் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது.



அதன்படி தற்போது பன்னிரண்டு ஜெட் விமானங்கள் மற்றும் எட்டு போர்க் கப்பல்களை அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.




மாநில ஒளிபரப்பாளரான சிசிடிவியின் அறிக்கை, ‘தைவான் தீவு மற்றும்சுற்றியுள்ள நீர்நிலைகளில் உள்ள முக்கிய இலக்குகளுக்கு எதிராக கூட்டு துல்லியமான தாக்குதல்களை உருவகப்படுத்தப்பட்டுள்ளது.

அமெரிக்கா உதவி

மீண்டும் உக்கிரமடையும் போர் பதற்றம் - தைவானை சுற்றிவளைக்கும் சீன துருப்புகள் | China Sends Military Jets And Ships Towards Taiwan

மேலும் படைகள் தீவை நெருக்கமாக சுற்றி வளைக்கும் சூழ்நிலையை தொடர்ந்து பராமரிக்கின்றன’ என தெரிவித்துள்ளது.


இதற்கிடையில், தைவான் அதிபர் சாய் இங்-வென் உடனடியாக கலிபோர்னியாவில் அமெரிக்க ஹவுஸ் சபாநாயகர் கெவின் மெக்கர்த்தியை சந்தித்த பின்னர் வந்த பயிற்சிகளை கண்டித்தார்.



தைவான் ராணுவத்திற்கு உதவி வரும் அமெரிக்கா, அந்நாட்டின் தற்காப்பிற்காக ஆயுதங்களை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.



Source link

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *