இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) டீசல் மற்றும் மண்ணெண்ணெய் விலையை நாளை (12) முதல் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஒரு லீற்றர் ஆட்டோ டீசல் ரூ.15 அதிகரித்து ரூ.430 ஆகவும், மண்ணெண்ணெய் ஒரு லிட்டர் ரூ.25 அதிகரித்து ரூ.365 ஆகவும் உள்ளது.
சூப்பர் டீசல் மற்றும் பெட்ரோல் விலையில் மாற்றம் இல்லை.