உலக கிரிக்கெட்டில் டி20 போட்டிகளில் 4,000 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனையை விராட் கோலி வியாழக்கிழமை பெற்றார். அடிலெய்டு ஓவலில் இங்கிலாந்துக்கு எதிராக நடந்து வரும் டி20 உலகக் கோப்பை அரையிறுதியில் அவர் இந்த சாதனையை நிகழ்த்தினார். இந்தியா முதலில் பேட்டிங் செய்யத்…