இலங்கை இலக்கிய வரலாற்றில் அழியாத தடம் பதித்த மூத்த எழுத்தாளர் ஜெயக்கொடி செனவிரத்ன தனது 86 ஆவது வயதில் காலமானார். சிறுகதை எழுத்தாளராக தனது எழுத்து வாழ்க்கையைத் தொடங்கிய இவர், 68 நாவல்களை எழுதி, மேலும் பல படைப்புகளைத் தொகுத்து இலங்கையின் இலக்கியத் துறையில் பெரும்…