நான்கு தூதுவர்கள் மற்றும் ஒரு உயர் ஸ்தானிகர் ஆகியோருக்கு 60 வயதுக்கு மேல் ஓய்வுபெறும் வயதைத் தாண்டி மூன்று வருட பதவிக் காலத்தை நிறைவு செய்வதற்கு அனுமதி வழங்குமாறு வெளிவிவகார அமைச்சின் கோரிக்கையை ஜனாதிபதி அலுவலகம் நிராகரித்துள்ளது. இந்த பணிகளின் தலைவர்களுக்கு – அவர்களில் ஒருவர்…