- www.vijay.lk
- [email protected]
- Sri Lanka
(வரதன் ) தேசிய ரீதியில் சாதனை படைத்த புனித மிக்கேல் கல்லூரியின் 150வது பாடசாலை தினத்தை முன்னிட்டு நடைபவனி ஓன்று இன்று காலை நடைபெற்றது. பாடசாலையின் அதிபர் பயஸ் ஆனந்தராஜா தலைமையில் இடம்பெற்ற இந் நடைபவனி பாடசாலை வளாகத்தில் இருந்து ஆரம்பமாகியது. பாடசாலை மாணவர்களுடன் கூட்டம் …