- www.vijay.lk
- [email protected]
- Sri Lanka
மட்டக்களப்பு – செங்கலடி Mother Kids Garden பாலர் பாடசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியானது ஐயங்கேணி பொது விளையாட்டு மைதானத்தில் இம் முறையும் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது. Mother Kids Garden பாலர் பாடசாலையின் அதிபர் திருமதி.உமாரமணி சபேஸ்குமார் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இல்ல…