- www.vijay.lk
- [email protected]
- Sri Lanka

நாட்டில் அனுபவம் வாய்ந்த ஆண் மற்றும் பெண் ஸ்பா சிகிச்சையாளர்கள் பற்றாக்குறை காரணமாக, பதிவு செய்யப்பட்ட ஹோட்டல்களுக்கு வெளிநாடுகளில் உள்ள சிகிச்சையாளர்களை வேலைக்கு அமர்த்துவதற்கு அனுமதி வழங்க இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை (SLTDA) தீர்மானித்துள்ளதாக SLTDA பணிப்பாளர் நாயகம் உபாலி ரத்நாயக்க தெரிவித்தார்….