ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) இன்று நாவலப்பிட்டியில் நடத்திய கூட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த நாவலப்பிட்டி சமகி ஜன பலவேகய (SJB) அமைப்பாளர் சசங்க சம்பத் உட்பட குறைந்தது 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஏற்பாடு செய்துள்ள “ஒன்றாக எழுவோம்” என்ற தொடரின்…