- www.vijay.lk
- [email protected]
- Sri Lanka
( ரவிப்ரியா )நாட்டின் பொருளாதார நிலை மோசமான கட்டத்திலேயே இருக்கின்றது. பொருட்களுக்கான தட்டுப்பாடும் நீங்கவில்லை. பொருட்கள் இருந்தாலும் அதை கொள்வனவு செய்வதற்கான இயலுமை நுகர்வோரிடம் இல்லாத நிலமையே காணப்படுகின்றது. இந்நிலையிலேயே 75வது சுதந்திர தினத்திற்கு முன் தமிழர் பிரச்சினைக்கு தீர்வை முன்வைக்கும் ஜனாதிபதியன் முயற்சி வரவேற்கத்தக்கது….