ரவிப்ரியா பெரியகல்லாற்றில் அமையப் பெற்றுள்ள நீண்ட வரலாறு கொண்ட கல்லாறு தபாலகத்தினர் உலக தபால் தினத்தை கடந்த ஞாயிறன்று (16) காலை வெகு சிறப்பாக மாணவர்கள் பெற்றோர் சகிதம் சிறந்த கூட்டு முயற்சியில் கொண்டாடினர். தபாலகத்தின் பொறுப்பாளரும் தபாலதிபருமான…