Vijay - Favicon

இறக்குமதி செய்யப்பட்ட 1kg திராட்சை 5,000 ரூபா , 1kg தோடம்பழம் 3075 ரூபாவிற்க்கு விற்பனை

  இறக்குமதி செய்யப்பட்ட தோடம்பழம் ஒன்று 600 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. விற்பனை நிலையங்களில் ஒரு கிலோ தோடம்பழத்தின் விலை 3075.00 ரூபாக்கு விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும், இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோ திராட்சை 5,000 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகிறது. இறக்குமதி…