- www.vijay.lk
- [email protected]
- Sri Lanka

அரசியலமைப்பின் 79 ஆவது சரத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் பின்வரும் சட்டமூலங்களுக்கான சான்றிதழை தாம் அங்கீகரித்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (18) சபையில் அறிவித்தார். இதன்படி, சிறு உரிமைகோரல் நீதிமன்றங்களின் நடைமுறை, நீதித்துறை (திருத்தம்), மாகாணங்களின் உயர் நீதிமன்றம் (சிறப்பு ஏற்பாடுகள்) (திருத்தம்), சிவில்…