- www.vijay.lk
- [email protected]
- Sri Lanka

(சித்தா) தேசிய விஞ்ஞான நிறுவனத்தினால் (National Science Foundation – NSF) நடாத்தப்பட்ட இவ்வாண்டுக்குரிய (2022) விருது வழங்கல் விழாவில் மட்/பட்/பட்டிருப்பு ம.ம.வி தேசிய பாடசாலை மூன்று விருதுகளைப் பெற்றுக் கொண்டுள்ளது. இவ் ஆண்டுக்குரிய தேசிய விருது பெற்ற பாடசாலைகளில் ஒரேயொரு தமிழ் பாடசாலை மட்/பட்/பட்டிருப்பு ம.ம.வி தேசிய…

(சித்தா) இலங்கை தேசிய விஞ்ஞான நிறுவகத்தினால் (National science foundations) மட்/பட்/பட்டிருப்பு தேசிய பாடசாலை திரு.எஸ்.தேவகுமார் ஆசிரியருக்கு இவ்வாண்டுக்கான சிறந்த விஞ்ஞான மேம்பாட்டு ஆசிரியர் தேசிய விருதினைப் (Best science promoting Teacher National Award) பெற்றுள்ளார். இவ் விருது வழங்கும் நிகழ்வு எதிர்வரும் 09.11.2022 இலங்கை தேசிய விஞ்ஞான நிறுவகத்தினால்…