- www.vijay.lk
- [email protected]
- Sri Lanka

(சித்தா) சமீபத்தில் நீதி அமைச்சினால் நடாத்தப்பட்ட போட்டிப் பரீட்சையில் சித்திபெற்று அகில இலங்கை மொழிபெயர்ப்பாளராக திரு. எம்.ஜே.எம்.அஸாஹிம் ஜிப்ரி அவர்கள் மாத்தளை மாவட்ட நீதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். மர்ஹும் ஜனாப்.முஹம்மட் ஜிப்ரி (முன்னாள் ஆசிரியர்), திருமதி.அஹமட் நிசா தம்பதியினரின் மூத்த புதல்வாரன இவர், தன்னுடைய…