- www.vijay.lk
- [email protected]
- Sri Lanka

இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் – மிசுகோஷி அவர்கள் இலங்கையில் உள்ள தேசிய மருத்துவமனை (NHSL) மற்றும் ராகம போதனா வைத்தியசாலைக்கு JPY 800 மில்லியன் (USD 5.5 மில்லியன்) பெறுமதியான மருத்துவ உபகரணங்களை இன்று (27) கையளித்தார். தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு ஏற்றவாறு நிலையான மருத்துவ…