Vijay - Favicon

எனது காலத்தில் மக்கள் உண்டு, குடித்து மகிழ்ச்சியாக இருந்தார்கள் ; அக்காலத்தில் பொருட்களின் விலை குறைவு-சம்பளம் அதிகம்: மைத்திரிபால சிறிசேன

 தற்போதைய பிரச்சினைகள் எதுவும் தமது ஆட்சிக் காலத்தில் இல்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார் கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே முன்னாள் ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், “அப்போது பொருட்களின் விலை குறைவாகவும், சம்பளம்…