Vijay - Favicon

வெள்ளிக்கிழமைகளில் அரச ஊழியர்களுக்கான விடுமுறை! வெளியாகியுள்ள முக்கிய தீர்மானம்

பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் தினேஷ் குணவர்தன சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. எனினும், நீர் வழங்கல், சுகாதாரம், மின்சார விநியோகம், கல்வி, பாதுகாப்பு சேவைகள், போக்குவரத்து மற்றும் பிற அத்தியாவசிய சேவைகள் இதில் உள்ளடங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது….

நாட்டை பழைய நிலைக்கு மீட்டெடுக்க மூன்றுவருடங்கள் செல்லும்: பிரதமர்

இலங்கையை மீண்டும் பழைய நிலைக்கு மீட்டெடுக்கக் குறைந்தது மூன்று வருடங்கள் செல்லும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க எதிர்வு கூறியுள்ளார். பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் இளம் தொழில் முயற்சியாளர்கள் ஆகியோருடம் சூம் இணையத்தள கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்ட போதே பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் கருத்து…

நிதி மற்றும் சட்ட ஆலோசனை பிரதிநிதிகள் இலங்கை வருகை

இலங்கையின் வெளிநாட்டுக் கடனை மறுசீரமைப்பதற்காக இலங்கையால் தெரிவு செய்யப்பட்ட நிதி மற்றும் சட்ட ஆலோசனை நிறுவனங்களான “Lazard” மற்றும் “clifford chance” ஆகியவற்றின் பிரதிநிதிகள் இலங்கை வந்துள்ளனர். குறித்த பிரதிநிதிகள் இன்று (14) நாட்டிற்கு வருகை தந்ததாக பிரதமர் தெரிவித்துள்ளார்.

வத்தளையில் துப்பாக்கிச்சூடு: இளைஞரொருவர் உயிரிழப்பு

துப்பாக்கிச்சூடு வத்தளை – எலக்கந்த பகுதியில் துப்பாக்கிச்சூட்டு சம்பவமொன்று பதிவாகியுள்ளது.  இதன்போது மோட்டார் சைக்கிளில் வந்த நபரொருவர் இளைஞரொருவர் மீது துப்பாக்கிச்சூட்டினை மேற்கொண்டுள்ளார். இளைஞர் உயிரிழப்பு சம்பவத்தில் காயமடைந்த இளைஞர் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவத்தில் மட்டக்குளி பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய…