Vijay - Favicon

நிலவுகின்ற பொருளாதாரத்தையும் அரசியலையும் வைத்துக்கொண்டு நாட்டுக்கு முன்னேற்றப்பயணம் கிடையாது : அநுர திசாநாயக்க

  அரச நிறுவனங்கள் தனியார்மயமாக்கப்பட வேண்டுமென்ற தலைப்பு இன்று புதியதொரு சுற்றில் உரையாடலுக்கு வந்துள்ளது. இந்த உரையாடல் பிரபல்யமடைந்து வருகின்றது. எண்ணெய் விலை, கேஸ் விலை அதிகரிக்கையில் இந்த நிறுவனங்கள்தான் எம்மை நாசமாக்கி வருகின்றதென ஒருவர் உணரலாம். அதனால் இந்த நிறுவனங்கள் விற்கப்படவேண்டுமென்ற கருத்து ஓரளவுக்கு…