- www.vijay.lk
- [email protected]
- Sri Lanka

தேயிலைக்கு முக்கிய இடமளிக்கும் விவசாய நவீனமயமாக்கல் வேலைத்திட்டத்தை அரசாங்கம் இலக்காகக் கொண்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டார். நாட்டில் மிகவும் போட்டித்தன்மை வாய்ந்த தேயிலை கைத்தொழில் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும் எனவும் அவர் கூறினார். இலங்கை தேயிலை தொழிற்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் 32வது வருடாந்த பொதுக்கூட்டத்தில்…

தொழில்முறை பயணிகள் போக்குவரத்து முச்சக்கர வண்டிகளுக்கு வழங்கப்படும் வாராந்த 05 லீற்றர் எரிபொருள் ஒதுக்கீட்டை 10 லீற்றராக அதிகரிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார். முதற்கட்டமாக மேல் மாகாணத்தில் தொழில்முறை முச்சக்கரவண்டிகளை பதிவு செய்யும் நடவடிக்கை நவம்பர் 1ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது. தேசிய பாதுகாப்பு…