- www.vijay.lk
- [email protected]
- Sri Lanka
கிழக்குப் பல்கலைக்கழகம் உருவாகி நான்கு தசாப்தங்கள் நிறைவெய்திய நிலையில், அப் பல்கலைக்கழகத்தில் இந்துக் கலைக்கூடம் மற்றும் அருங்காட்சியகம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளமை, அங்கு அருங்காட்சியகம் ஒன்று இல்லாத குறையினை அது நிவர்த்தி செய்துள்ளது. மட்டக்களப்புத் தேசத்து தமிழரின் வரலாறும் பண்பாடும் மிகவும் புராதனமானவை. இரண்டாயிரம் வருடங்களுக்கு…