Vijay - Favicon
புலமைப்பரிசில் பரீட்சை தேதி முடிவு!

புலமைப்பரிசில் பரீட்சை தேதி முடிவு!

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் கல்விப் பொதுச் சான்றிதழ் (GCE) உயர்தர (A/L) பரீட்சை நடத்துவதற்கான திகதிகளை கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அதன்படி, புலமைப்பரிசில் பரீட்சையை டிசம்பர் 18ஆம் திகதி (திங்கட்கிழமை) நடாத்துவதற்கும், உயர்தரப் பரீட்சையை ஜனவரி 1, 2023 முதல் பெப்ரவரி 17,…