- www.vijay.lk
- [email protected]
- Sri Lanka

வெற்றிகரமான கடன் மறுசீரமைப்பின் பின்னர் விவேகமான பொருளாதார முகாமைத்துவத்தை நடைமுறைப்படுத்த அரசாங்கம் தயாராக இருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (19) வரிக் கொள்கை தொடர்பான விசேட அறிக்கையொன்றை ஆற்றிய போது வலியுறுத்தினார். நாட்டின் வருவாயை அதிகரிக்காமல் பொருளாதாரத்தை வலுப்படுத்த முடியாது எனவும், இதனால் தேசத்தை…