- www.vijay.lk
- [email protected]
- Sri Lanka
(சித்தா) 2022 ஆண்டிற்கான கிழக்கு மாகாணப் பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டுப் போட்டி கந்தளாய் லீலாரத்தின விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இப் போட்டியில் பட்டிருப்பு கல்வி வலயம் 194 இடங்களைப் பெற்று முதலாம் இடத்தினையும், கந்தளாய்க் கல்வி வலயம் 94 இடங்களைப் பெற்று இடண்டாம் நிலையினையும், கல்முனைக் கல்வி வலயம் 88…