- www.vijay.lk
- [email protected]
- Sri Lanka

இந்நாட்டில் மரக்கறி விதைகளின் விலையைக் கட்டுப்படுத்த முறையான ஒழுங்குமுறை அமைப்பு இல்லை என பொதுக் கணக்குகளுக்கான குழு (COPA) வெளிப்படுத்தியுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் தலைமையில் நேற்று (08) பாராளுமன்றத்தில் பொதுக் கணக்குகள் தொடர்பான குழு கூடிய போதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டில்…