- www.vijay.lk
- [email protected]
- Sri Lanka

பாராளுமன்றத்தின் வரவு செலவுத் திட்ட அலுவலகத்தை அமைப்பதற்கான சட்டமூலம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக கட்சித் தலைவர்கள் மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் குழு உறுப்பினர்கள் கலந்துகொண்ட விசேட கூட்டம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று (10) பாராளுமன்றத்தில் நடைபெற்றது. இதில் பிரதமர் தினேஷ் குணவர்தன கலந்துகொண்டார்….

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா, கானா நிதியமைச்சர் கென் ஒபோரி-அட்டா மற்றும் மாலைதீவு மக்கள் மஜ்லிஸின் பேச்சாளர் மொஹமட் நஷீட் ஆகியோருடன் COP27 இன் பக்கவாட்டில் கடன் முகாமைத்துவம் தொடர்பாக கலந்துரையாடினார். இந்த கலந்துரையாடலில் ஜனாதிபதியின்…

கைத்தொழில்மயமான உலகில் அதிகரித்து வரும் உமிழ்வுகளால் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகள் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன, அவை ஈடுசெய்யப்பட வேண்டும் – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க COP 27 இல் வலியுறுத்துகிறார் அபிவிருத்தியடைந்த நாடுகளின் கட்டுப்பாடற்ற தொழில்மயமாதலே காலநிலை மாற்றத்திற்கான அடிப்படைக் காரணம், இதன் விளைவுகளை ஏழைகள் அனுபவிக்க…