- www.vijay.lk
- [email protected]
- Sri Lanka

இலங்கை அதிகாரிகள் இன்று (03) இலங்கையின் உத்தியோகபூர்வ கடனாளிகளுடன் மெய்நிகர் சந்திப்பொன்றை நடத்தினர். திறைசேரி மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் திரு.கே.எம்.மகிந்த சிறிவர்தன மற்றும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி பி.நந்தலால் வீரசிங்க ஆகியோரின் தலைமையில் இந்த சந்திப்பு இடம்பெற்றது. இலங்கை தனது அனைத்து…