- www.vijay.lk
- [email protected]
- Sri Lanka
(சித்தா) சித்தாண்டி இளஞ் சைவ மாணவர் மன்றம் பொன்விழா விருது வழங்கும் வைபவம் 08.10.2022 ஆம் திகதி மட்/ககு/வந்தாறுமூலை மத்திய மகாவித்தியாலய பிரதான மண்டபத்தில், சித்தாண்டி இளஞ் சைவ மாணவர் மன்றத் தலைவர் திரு.வி.உதயகுமார் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வின் ஆன்மீக அதிதியாக கல்லடி இராமகிருஷண…