Vijay - Favicon
தன்னாமுனை மியானிநகர் ஹோலி இன்னோசன்ஸ் அக்கடமி முன்பள்ளியின் வருடாந்த இல்ல விளையாட்டு விழா

தன்னாமுனை மியானிநகர் ஹோலி இன்னோசன்ஸ் அக்கடமி முன்பள்ளியின் வருடாந்த இல்ல விளையாட்டு விழா

(சித்தா) தன்னாமுனை மியானிநகர் ஹோலி இன்னோசன்ஸ் அக்கடமி முன்பள்ளியின் வருடாந்த இல்ல விளையாட்டு விழா முன்பள்ளி விளையாட்டு மைதானத்தில்  அதிபர் அருட்சகோதரி யு.யேசுராணி குரூஸ் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.  இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு வலய முன்பிள்ளைப் பருவ பராமரிப்பும் அபிவிருத்திக்கும் பொறுப்பான உதவிக் கல்விப்…

மட்டக்களப்பு ஜஸ் ரீல் கிட்ஸ் காடன் முன்பள்ளியின் வருடாந்த இல்ல விளையாட்டு விழா

மட்டக்களப்பு ஜஸ் ரீல் கிட்ஸ் காடன் முன்பள்ளியின் வருடாந்த இல்ல விளையாட்டு விழா

(சித்தா) மட்டக்களப்பு  ஜஸ் ரீல் கிட்ஸ் காடன் முன்பள்ளியின் வருடாந்த இல்ல விளையாட்டு விழா மட்டக்களப்பு வெபர் விளையாட்டு மைதானத்தில் முன்பள்ளியின் தாபகரும் அதிபருமான  பெனிற்றா நிலோஷினி ஸ்ரான்லி அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.  இந்நிகழ்வில் அதிதிகளாக மட்டக்களப்பு வலய முன்பிள்ளைப் பருவ பராமரிப்பும் அபிவிருத்திக்கும் பொறுப்பான உதவிக்…

சின்ன ஊறணி சின்னஞ்சிறு கல்விமான்கள் முன்பள்ளியின் புதிய பிள்ளைகள் வரவேற்று கௌரவிக்கும் வைபவம்

சின்ன ஊறணி சின்னஞ்சிறு கல்விமான்கள் முன்பள்ளியின் புதிய பிள்ளைகள் வரவேற்று கௌரவிக்கும் வைபவம்

(சித்தா) புதிய பிள்ளைகளை வரவேற்று கௌரவிக்கும் வைபவம் இன்று காலை மட்டக்களப்பு சின்ன ஊறணி சின்னஞ்சிறு கல்விமான்கள்  முன்பள்ளி வளாகத்தில் தலைமை ஆசிரியை ஜே.எம்.வயலட்  அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இதில் முதன்மை அதிதியாக மட்டக்களப்பு வலய முன்பிள்ளைப் பருவ பராமரிப்பும் அபிவிருத்திக்கும் பொறுப்பான உதவிக் கல்விப்…

ஆரையம்பதி கிட்ஸ் கோணர் முன்பள்ளியின் ஆண்டு நிறைவு விழா

ஆரையம்பதி கிட்ஸ் கோணர் முன்பள்ளியின் ஆண்டு நிறைவு விழா

(சித்தா) ஆரையம்பதி கிட்ஸ் கோணர் முன்பள்ளியின் ஆண்டு நிறைவு விழாவானது முன்பள்ளியின் இயக்குநர் திருமதி ரூபி பிள்ளைநாயகம்  அவர்களின் தலைமையில் ஆரையம்பதி நந்தகோபன் கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.  இவ்விழாவில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு வலய முன்பிள்ளைப் பருவ பராமரிப்பும் அபிவிருத்திக்கும் பொறுப்பான உதவிக் கல்விப் பணிப்பாளர்…

மட்டுநகர் கேம்பிரிட்ஜ் மொண்டசூரியின் ஆண்டு நிறைவு விழா

மட்டுநகர் கேம்பிரிட்ஜ் மொண்டசூரியின் ஆண்டு நிறைவு விழா

(சித்தா)  மட்டக்களப்பு பார் வீதியில் அமைந்துள்ள கேம்பிரிட்ஜ் மொண்டசூரியின் ஆண்டு நிறைவு விழாவானது முன்பள்ளியின் இயக்குநர் திரு.எம்.சாமுவல் ஜெயா  தலைமையில் மட்டக்களப்பு வேதநாயகம் மண்டபத்தில் பிற்பகல் இடம்பெற்றது.  இவ்விழாவில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு வலய முன்பிள்ளைப் பருவ பராமரிப்பும் அபிவிருத்திக்கும் பொறுப்பான உதவிக் கல்விப் பணிப்பாளர்…

மட்டக்களப்பு மதர் கெயார் மொண்டசூரியின் ஆண்டு நிறைவு விழா

மட்டக்களப்பு மதர் கெயார் மொண்டசூரியின் ஆண்டு நிறைவு விழா

(சித்தா) மட்டக்களப்பு பயனியர் வீதியில் அமைந்துள்ள மதர் கெயார் மொண்டசூரியின் ஆண்டு நிறைவு விழா முன்பள்ளியின் பொறுப்பாசிரியர் திருமதி நிர்ஜா ஜேசுதாஸ் அவர்களின் தலைமையில் வை.எம்.சீ.ஏ மண்டபத்தில் இடம்பெற்றது.  இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு வலய முன்பிள்ளைப் பருவ பராமரிப்பும் அபிவிருத்திக்கும் பொறுப்பான உதவிக் கல்விப்…

கல்லடி பொனிங்டன் பாலர் பாடசாலையின் வருடாந்த சிறுவர் கண்காட்சி

(சித்தா) சிறுவர் தினத்தை முன்னிட்டு கல்லடி பொனிங்டன் பாலர் பாடசாலையில் சிறுவர் கண்காட்சி பாலர் பாடசாலையின் இயக்குநர் திருமதி கேட்த்ரூத் செல்வராணி லூக் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.  இந்நிகழ்வில் அதிதிகளாக மட்டக்களப்பு வலய முன்பிள்ளைப் பருவ பராமரிப்பும் அபிவிருத்திக்கும் பொறுப்பான உதவிக் கல்விப் பணிப்பாளர் திரு.முத்துராஜா…

மட்டக்களப்பு ஷேன் பாலர் பாடசாலையின் சிறுவர் தின துவிச்சக்கரவண்டி சவாரி 2022

(சித்தா) சிறுவர் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு ஷேன் பாலர் பாடசாலை சிறுவர்களுக்கான துவிச்சக்கரவண்டி சவாரியானது முன்பள்ளியின் அதிபர் திருமதி டிலினி ஜேசுசாந்தி குசாந்த் அவர்களின் தலைமையில் கோட்டைப் பூங்கா வளாகத்தில் இடம்பெற்றது.  இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு வலய முன்பிள்ளைப் பருவ பராமரிப்பும் அபிவிருத்திக்கும் பொறுப்பான…

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய முன்பள்ளி ஆசிரியர்களுக்கான பயிற்சிப்பட்டறை

(சித்தா) மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தினால் முன்பள்ளிக் கல்வி கற்பித்தலுடனான செயற்பாடுகள் பற்றிய ஆசிரியர் கைந்நூல் தொடர்பாக முன்பள்ளி ஆசிரியர்களுக்கான பயிற்சிப்பட்டறை இன்று முனைக்காடு பண்ணை மண்டபத்தில் இடம்பெற்றது. மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய முன்பிள்ளைப் பருவ பராமரிப்பும் அபிவிருத்திக்கும் பொறுப்பான உதவிக் கல்விப் பணிப்பாளர்…